மேஷம் ராசிக்கு…! வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள்…! பண வருமானம் கிடைக்கும்…!!
மேஷம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள்…
Read more