கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நிலச்சரிவு..!
பெங்களூருவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மங்களூரு -பெங்களூரு இடையான தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பெரும்பாலும் நிரப்பியுள்ளது.பல வாகனங்கள் அதில்…
Read more