BREAKING: மழைநீர் வடிகால் பணி… ரூ.4000 கோடி அல்ல; ரூ.5166 கோடி – அமைச்சர் கே.என் நேரு..!!
மழை நீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு 4000 கோடி அல்ல. 5166 கோடி என்று அமைச்சர் கே . நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார். சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண…
Read more