KKR vs RCB: போட்டியின் போது திடீரென ஓடி வந்து காலில் விழுந்த ரசிகர்.. யோசிக்காமல் விராட் கோலி செஞ்ச விஷயம்… கிங்குன்னு சும்மாவா சொல்றாங்க..!!
ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க ஆட்டமாக, மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதின. இதில், இரண்டாம் இன்னிங்சில் ரன் சேஸ் செய்யப்…
Read more