கனடா பகீர் குற்றசாட்டு… லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அரசுக்கு தொடர்பா…? தூதர்களிடம் விசாரணை..!!
கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொள்ளப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நிஜ்ஜார் கொலையிலும்…
Read more