ஜிகர்தண்டா 2 படத்தில் மிரட்டும் ராகவா…? திரையில் மாஸ் காட்டு எஸ்.ஜே.சூர்யா…. ஹானஸ்ட் ரிவியூ இதோ..!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். எஸ்.ஜே சூர்யாவும் தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியுள்ளார்.…
Read more