ஜெர்மனி யில் சமஸ்கிருதம்… யார் இந்த மார்க்ஸ் முல்லர்…. விரிவான பார்வை…!!
ஜெர்மனி நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு இன்றுள்ள அந்தஸ்துக்கு முக்கிய காரணம் மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் ஆவார். இந்தியாவின் பண்டைய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் குறித்து ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த முல்லர், சமஸ்கிருத மொழியை ஆழமாக ஆராய்ந்து அதை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தினார்.…
Read more