வீடியோ: ஆஹா.. இப்படியும் அடிக்கலாமா…!! “யோசிக்கும் தருணத்தில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஜெய்ஸ்வால்” என்னா… கேட்ச்யா..!!
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் ஒரு பரபரப்பான தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த ஒரு கேட்ச் திருப்புமுனையாக மாறக்கூடியதாக அமைந்தது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான…
Read more