சக்தி விருதுகள் 2024 : மாலை 5 மணிக்கு…. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஒளிபரப்பு…!!
பெண் ஆளுமைகளைக் கொண்டாடிய புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2024 மார்ச் 8, உலக மகளிர் தினத்தன்று ஒளிபரப்பு உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப்…
Read more