“மனுஷ இன்னும் அப்படியே இருக்கார”… ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சிதைத்த யுவராஜ்! வானவேடிக்கையின் வைரல் வீடியோ..!!
ஐக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங் தனது பழைய அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். மார்ச் 13ஆம் தேதி ராய்பூரில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு…
Read more