“இப்போதே லாகூரிலிருந்து வெளியேறுங்கள்…’ பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தல்..!!
பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த இரவு பாகிஸ்தான் பல நகரங்களில் இருந்து இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்,…
Read more