“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…
Read more