பாலியல் வழக்கில் பிரபல மலையாள நடிகர் கைது!!

பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில், கேரள காவல்துறை சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், பாபுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.…

Read more

Other Story