10 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. தண்ணீரில் மூழ்கிய தரைமட்ட பாலம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டரித்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை…
Read more