கடின உழைப்பு.. வளர்ந்து வந்த நட்சத்திரம்..! 19 வயதில் உச்சம் தொட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாடிபில்டிங் நட்சத்திரமான மத்தேயூஸ் பாவ்லக், வெறும் 19 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் பருமனானவர்கள் எடை குறைக்கும் போட்டியில் பங்கேற்ற அவருக்கு, பாடி பில்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ச்சியான…
Read more