H-1B விசா…. இனி கவலை இல்லை…. இந்தியர்களுக்கு அமேரிக்கா சொன்ன குட் நியூஸ்…!!!!
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.…
Read more