குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2 தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2,327 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்த தேர்வில் 5 லட்சத்து 81…

Read more

Other Story