2 சிறுமிகளை சீரழித்த வாலிபரை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற போலீஸ்… மும்பையில் பரபரப்பு…!!!
மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின்னர், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது…
Read more