நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது.!!

நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உள்பட 6 பேர் திருச்சூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சூரில் கைது செய்யப்பட்ட…

Read more

Other Story