ஒருபோதும் மாறாதே.! கோலியுடன் மோதிய நவீன்-உல்-ஹக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவுதம் கம்பீர்..!!
ஐபிஎல் 2023ல் விராட் கோலியுடன் மோதிய நவீன்-உல்-ஹக்கின் பிறந்தநாளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.,வின் எம்.பி.யுமான கெளதம் கம்பீர் எப்போதும் தனது கருத்துக்களால் செய்திகளில் இடம்பிடிக்கிறார். கிரிக்கெட் உலகில்…
Read more