#G20India2023:அணு ஆயுத மிரட்டலை ஏற்க முடியாது: பயங்கரவாதத்திற்கு ஜி 20 மாநாடு கண்டனம்!!
டெல்லியில் இன்றும் , நாளையும் நடந்து வரும் G 20 மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்: பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை…
Read more