கால்பந்து என்றாலே மெஸ்ஸி தான்… அப்போம் ரொனால்டோ? சர்ச்சையை கிளப்பிய கால்பந்து ஐாம்பவான்…!
கால்பந்தின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற விவாதம் காலங்காலமாக நீடித்து வரும் ஒன்று. இந்த விவாதத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கால்பந்தின் லெஜண்ட் டேவிட் பெக்காம், மெஸ்ஸிதான் கால்பந்தின் GOAT (Greatest of All Time) என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.…
Read more