BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!
இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை…
Read more