எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து…. பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…
Read more