திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகள்… தந்தையின் கொடூர செயல்… போலீஸ் விசாரணை…!!
டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…
Read more