ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. உடல் கருகி இறந்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தில் பி.ஏ பட்டதாரியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து விட்டு வீடு திரும்பியது.…
Read more