மாத தவணையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பவானி பெரிய புலியூர் பகுதியில் வீட்டு…
Read more