EPFO வட்டி விகிதம் குறைக்கப்படும்…. வெளியான மிக முக்கிய தகவல்…!!
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதமானது குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடப்பு 2023-24 நிதியாண்டில் EPFக்கு 8% வட்டி வழங்குவதற்கு EPFO மத்திய அறங்காவலர் குழு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற…
Read more