இனி EMI கார்டு கிடையாது…. வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த பஜாஜ் நிறுவனம்…!!
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான முடிவை ஒன்றை எடுத்துள்ளது. இந்த ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு பிறகு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக தன்னுடைய புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி இஎம்ஐ கார்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த சேவையில்…
Read more