முக்கிய கிரிக்கெட் தொடரில் களமிறங்கும்…. தினேஷ் கார்த்திக் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
செப்டம்பரில் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார் என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக் SOUTHERN SUPER STARS அணியின்…
Read more