செப் 9 முதல்…. ரூ2000 க்கும் கீழ் பரிவர்த்தனை செய்தால் 18% GST…? வெளியான தகவல்…!!

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக நாம் அன்றாடம் செய்யும் சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்கப்படலாம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடைபெறும் பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ₹2,000-க்குள் நடைபெறுவதால், இந்த மாற்றம் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும்.…

Read more

Other Story