IPL: 1,000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச்… CSK வீரர் ஜடேஜா புதிய சாதனை….!!!
ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்கள், நூறு விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளைப் பிடித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைப் போலவே ஃபில்…
Read more