தோனி அடித்த சிக்சர் தான் தோல்விக்கு காரணம்…. தினேஷ் கார்த்திக்….!!
2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையேயான போட்டி நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. பெங்களூரு அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில்…
Read more