“வெடித்த சர்ச்சை”…. வெளியேறிய மணிமேகலை… குக் வித் கோமாளி டைட்டிலை தட்டி தூக்கிய பிரியங்கா…?

விஜய் டிவியில் பிரபலமான *குக் வித் கோமாளி 5* நிகழ்ச்சியின் ஃபினாலே சமீபத்தில் நடைபெற்றது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைத் தவிர்த்து, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான *ப்ரியங்கா தேஷ்பாண்டே* தான் இந்நிகழ்ச்சியின் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து…

Read more

Other Story