கொடியேற்றும்போது சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்…!! சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது..!!
பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா சர்ச்சையையில் சிக்கியுள்ளார். இந்த நிகழ்வின் போது, சித்தராமைய்யாவின் காலணியை அவரது தொண்டர் ஒருவர் தேசியக் கொடியை கையில் வைத்து கழற்றினார். அப்போது, சித்தராமைய்யாவின் காலணியில் தேசியக் கொடி பட்டதை…
Read more