ஐயோ… ” என்னென்னெ கஷ்டம்:”… உறுப்பு செயலிழப்பு ஏற்படும்… மருத்துவர்கள் எச்சரித்தும்..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் தனது கதாபாத்திரங்களுக்காக உடலை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்பது நாம் அறிந்ததே. ‘ஐ’ படத்தில் ஒரு பாடிபில்டர், சூப்பர்மாடல் மற்றும் ஒரு ஹன்ச்பேக் என மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்த விக்ரம், தனது…
Read more