மேக்னஸ் காலில் விழுந்த பெண்… புன்னகையுடன் நிற்கும் உலக சாம்பியன்… வைரல் வீடியோ…
கொல்கத்தாவில் உள்ள தோனோ தன்யோ ஆடிட்டோரியத்தில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று, ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பட்டங்களை வென்றார். இந்த மதிப்புமிக்க நிகழ்வில், செஸ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண் FIDE மாஸ்டர்…
Read more