Breaking: டெல்லி அரசை கலைக்க வேண்டும்… குடியரசு தலைவரிடம் பாஜக வலியுறுத்தல்…!!
டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து அதிரடியான நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக எம்எல்ஏக்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்துள்ளனர். இதன் மூலம், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி அரசு சிக்கலில் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, முதல்வர் கெஜ்ரிவால் சிறையில்…
Read more