திருநங்கைகளுக்கு இனி இருபெயர்களுடன் பிறப்பு சான்றிதழ்…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!
கர்நாடகாவில் 34 வயதான திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து தனது புதிய பெயரில் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் கேட்டு மங்களூர் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு சட்டத்தில்…
Read more