பற்களை பிடுங்கிய ASP சஸ்பெண்ட்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை…
Read more