உதயம் தியேட்டர் முன்பு படுத்திருந்த அஞ்சலி… எல்லாம் அவரால் தான்… உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்..!!
தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. இவருடைய திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்காடித்தெரு படத்தில் அருமையாக நடித்திருந்தார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஷங்கரின் கேம்…
Read more