தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. ஆம்புலன்ஸ் டிரைவர் பலி…. கோர விபத்து…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாயமாதா தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாஞ்ஜி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாஞ்ஜி மோட்டார் சைக்கிள் வடக்கு குண்டல் பகுதிக்கு சென்று…
Read more