“ஆடு” னா அவ்வளவு இளக்காரமா”..? இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கீறிங்க… நடிகை வேதிகா வேதனை..!!
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேவரா’ திரைப்படம். இத்திரைப்படம் ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த திரைப்படம் ரிலீஸ் அன்று அவரது கட்டவுட்டுக்கு ஆடுகளை வெட்டி ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர். ரசிகர்களின் இச்செயல் சமூகத்தில் ஒரே வாரத்தில்…
Read more