“மோட்டார் சைக்கிளை மோதிய கார்… 3 பெண்கள் சில வினாடியில் உயிர் தப்பினர்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!”
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில், ஒரு கார் கட்டுப்பாடு இழந்து நடந்த ஹிட் அண்ட் ரன் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு உயரவேக லைட் ப்ளூ கலருள்ள ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய…
Read more