திடீரென நிலை தடுமாறிய கார்… கோர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகே பாலப்பம்பட்டி உள்ளது. இங்கிருந்து   கார் ஒன்று பழனியில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது கார் வேகமாக ஏறி இறங்கியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து அருகே இருந்த…

Read more

Other Story