அது உங்க மாநிலத்தோட பிரச்சனை… சும்மா ஊதி ஊதி பெருசாக்காதீங்க… நீங்களே தீர்வு கண்டுபிடிங்க… பவன் கல்யாணை விளாசிய பிரகாஷ்ராஜ்…!!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது. இது குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தனது X- தளத்தில்…
Read more