மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான பதில்…. ரக்ஷாவிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்க்கர் மாவட்டம் கங்கிரார் பகுதியில் தினேஷ் சிலாவத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்னி என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜ்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் தினேஷ்…
Read more