1 வருஷம் ஆச்சு… “உலகை உலுக்கிய விபத்து” மீண்டும் ரிஸ்க்… பில்லினயர் அறிவிப்பால் பரபரப்பு…!!
ஓஹியோ பில்லியனர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிட்டுள்ளார். ஓஹியோவைச் சேர்ந்த பில்லியனர் லாரி கான்னர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதற்காக கான்னர் ட்ரைட்டன் நீர்மூழ்கிக் கல நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான நீர்மூழ்கிக்…
Read more