தமிழகத்தில் முதல் பலி…! அரிய வகை GBS நோய் பாதிப்பால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் அரியவகை நோய் தொற்றான GBS பரவி வருகிறது. இது பாக்டீரியாக்களால் பரவக்கூடிய அரிய வகை நோய். இந்த நோய் பாதிப்பால் தற்போது தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9…

Read more

Other Story