ராட்சசன் பட பாணியில் 9 பெண்கள் கொலை… அதுவும் 45 முதல் 55 வயதுடையவர்கள்… சைக்கோ கொலையாளி யார்…???
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் கழுத்தை நெரித்து ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில்…
Read more